காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி குமாராட்சி ஊராட்சியில்,

காட்டுமன்னார்கோயில்   சட்ட மன்ற தொகுதி   குமாராட்சி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் KRG.தமிழ்வானன்  தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் முன்னிலையில்      கழக அமைப்பு செயலாளர்  காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் ஆகியோர்  கொரனா வைரஸ் பரவாமல்  நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான கபச்சுர  குடிநீர்   சமூக இடைவெளியோடு பொதுமக்களுக்கு  வழங்கினார். அருகில்  சிறகிழந்தநல்லூர் தொ. வே. கூ. சங்க தலைவர் செந்தில்குமார், இளஞ்செழியன்   மற்றும்  வார்டு உறுப்பினர்கள்   ஆகியோர் உடன்  இருந்தனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
புதுக்கோட்டை உழவர் சந்தையை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் பார்வையிட்டார்
Image
பத்திரிகையாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சியினை மீன் வளத்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஜெயக்குமார் இன்று தொடங்கி வைத்தார்.
Image
தமிழகத்தில் முதல் முறையாக ( 2000 மீட்டர் ) நீளமுள்ள மிக நீண்ட இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தி புன்செய் புளியம்பட்டியில் மனித சங்கிலி
2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன்
Image